பைத்தியக்காரனிடம் பேசினால், நம்ம சட்டையை கிழித்துவிடுவான். அதுபோல, சன் டீவி பதினைந்து வருட வாழ்க்கையில் ஒரு தரம் "அழகிரி ரவுடி" என்று ந்யூஸ் கொடுத்தார்கள். உடனை சில கிறுக்கர்கள் - எதற்காக சொன்னது என்பதை விட்டுவிட்டு - டிவியை தீர்த்துக்கட்ட பார்க்கிறார்கள். என்ன கொடுமை.
சரியாகச் சொன்னீர்கள்! கருத்துக் கணிப்பை வெளியிட்டது தவறாகவே இருந்தாலும், இவ்வளவு உயிரிழப்புக்கு காரணமான வன்முறையைத் தூண்டியது எந்த வகையிலும் நியாயமில்லை :(
இது போல் ஒரு தந்தை எனக்கு வாய்த்திருந்தால், வலைப்பதிவுகளில் என்னை / என் கருத்தை விமர்சிப்பவர்களுக்கு சரியான ட்ரீட்மெண்ட் தந்து விடலாமே ;-)
//அமைதி அசிங்கமாக இருக்கிறது.// துடைச்சு போட்டு போயிட்டே இருந்தா, ஏன் அசிங்கமா இருக்க போகுது?
//சிபிஐக்கு கொடுத்து வாய்தா வாங்கிவிட்டது அரசு.// இல்ல, மனுநீதி சோழனா மகன் என்றும் பார்க்காமல் நீதி, நியாயம், நேர்மையின் பக்கம் கலைஞர் பாசத்தை துறந்து நெஞ்சை கல்லாக்கி நிற்கிறார்
//பேட்ச் அப்பில் அடக்கி வாசிக்கிறது சேனல்.// அடக்கி வாசிப்பதால் share price ல் இலாபம் இல்லையென்றால், அடக்கி வாசிக்கும் சுயகட்டுப்பாடு, கட்சி கோட்பாடு மற்றும் பல நற்குணங்களும் சீரிய மறு பரிசீலனைக்கு உட்படுத்தபடும்.
//யார் நண்பர் யார் எதிரி எனத்தெரியாமல் அடக்கி வாசிக்கிறார்கள் எதிரிகள்.// அதெல்லாம் சரியாகத்தான் தெரிகிறது. ஆனால், எதிரியை அடக்குவதாலா, அடங்குவதாலா, எகிறுவதாலா, அடங்குவது போல் இருந்து பின்னால் அமுக்குவதாலா, இல்லை நண்பனை எதிரியின் நண்பனாக்கி பின்னர் நண்பன் எதிரி இரண்டு பேரையும் ஒரே போடாக போடுவதிலா, எதில் நமக்கு அதிக இலாபம் இருக்கும் என்பதில்தால் குழப்பம் வருகிறது.
//இதைப்பற்றிப் பேசினால் "அதைப்பற்றிப் பேசினாயா, பக்கத்து ஊரைப்பற்றிப்பேசினாயா" என்று கேட்கத் தயாராக சிலர்.// இந்த கதையெல்லாம் வேண்டாம். பேசினீங்களா இல்லையா? இல்லையா, அப்ப பேசாம இருங்க.
//அந்த மூன்று குடும்பங்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் ரெண்டு நாள் பொழுதுபோக்கு! // எல்லோருக்குமா? ரெண்டு நாளா? பொழுதுபோக்கா?
//அசிங்கத்தின் உச்சம்!// உச்சம் என்று ஒன்று இன்று தோன்றும். நாளை மற்றொன்று அதையும் தாண்டும்.
நான் அந்தக் காலத்து GCTian. 2004-லிருந்து தமிழில் வலை பதிந்து வருகிறேன் (400+ பதிவுகள்). நண்பர் தேசிகன் தான் தமிழ் இணையத்தை எனக்கு அறிமுகப்படுத்தி, எழுதத் தூண்டியவர். தொடர்ந்து எழுத, தமிழ் வலையில் உலவ, (ஏதோ ஒரு வகையில்!) ஊக்கமளித்த பலரில் முக்கியமானவர்கள் சந்திரவதனா, காசி, யளனகபக கண்ணன், சிங்கை அன்பு, தேசிகன், ஜெயஸ்ரீ, உஷா, ரோ.வசந்த் ஆகியோர்.
தற்போது, சென்னையிலுள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் மேலாளராக பணி புரிகிறேன். பன்னாட்டு நிறுவனங்களுக்கு வன்பொருட்களை வடிவமைத்தல் (designing integrated circuits and boards) சார்ந்தது எனது பணி. எனக்கு ஒரே ஒரு மனைவியும்(!) இரு மகள்களும் உள்ளனர்.
சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டின் அதி தீவிர ரசிகன் (வெறியன்) என் கிரிக்கெட் பதிவுகளை வாசித்தவர்களுக்கு இது விளங்கும்! என் ஆதர்சங்கள், சச்சின், கபில், ரிச்சர்ட்ஸ், லாரா. கிரிக்கெட் தவிர டென்னிஸ், செஸ் பிடிக்கும் - சுயதம்பட்டம்: கல்லூரியில் தொடர்ந்து 3 வருடங்கள் செஸ் சேம்பியன்.
என்னை ஈர்ப்பவைகளில் சில, சச்சினின் விளாசல்களும், சுஜாதா மற்றும் ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுத்துக்களும், கலீல் கிப்ரான் கவிதைகளும், நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களும், சமூகத்திற்கு என்னாலான பங்களிப்பும், Last but not the Least, ரஜினியின் வேகமும், ஸ்டைலும்.
Azhagi - a Never-Before-Seen Tamil Transliteration Software
Click here to know how ........
ONLY Tamil Transliterator which
is 100% Phonetics-Compliant.
Click here to know how ..........
FREE Download of Azhagi - World's Easiest Tamil Transliterator - here
8 மறுமொழிகள்:
Test :)
பாலா,
புயல் இன்னும் ஓயவில்லை, சன்டீவி குழுமத்தில்.
பைத்தியக்காரனிடம் பேசினால், நம்ம சட்டையை கிழித்துவிடுவான். அதுபோல, சன் டீவி பதினைந்து வருட வாழ்க்கையில் ஒரு தரம் "அழகிரி ரவுடி" என்று ந்யூஸ் கொடுத்தார்கள். உடனை சில கிறுக்கர்கள் - எதற்காக சொன்னது என்பதை விட்டுவிட்டு - டிவியை தீர்த்துக்கட்ட பார்க்கிறார்கள். என்ன கொடுமை.
இது புயலுக்கு பின்னே வரும் "மயான" அமைதியோ?
அனானி,
சரியாகச் சொன்னீர்கள்! கருத்துக் கணிப்பை வெளியிட்டது தவறாகவே இருந்தாலும், இவ்வளவு உயிரிழப்புக்கு காரணமான வன்முறையைத் தூண்டியது எந்த வகையிலும் நியாயமில்லை :(
இது போல் ஒரு தந்தை எனக்கு வாய்த்திருந்தால், வலைப்பதிவுகளில் என்னை / என் கருத்தை விமர்சிப்பவர்களுக்கு சரியான ட்ரீட்மெண்ட் தந்து விடலாமே ;-)
எ.அ.பாலா
//// இது போல் ஒரு தந்தை எனக்கு வாய்த்திருந்தால், வலைப்பதிவுகளில் என்னை / என் கருத்தை விமர்சிப்பவர்களுக்கு சரியான ட்ரீட்மெண்ட் தந்து விடலாமே ;-) ////
அச்சச்சோ!! அன்புடன் பாலா போய் அடிதடி பாலாவாக ரொம்பதான் ஆசை போல இருக்கு.
அஞ்சாநெஞ்சன் அடிதடி பாலாவுக்கு ஒரு ஓ!
அமைதி அசிங்கமாக இருக்கிறது.
சிபிஐக்கு கொடுத்து வாய்தா வாங்கிவிட்டது அரசு.
பேட்ச் அப்பில் அடக்கி வாசிக்கிறது சேனல்.
யார் நண்பர் யார் எதிரி எனத்தெரியாமல் அடக்கி வாசிக்கிறார்கள் எதிரிகள்.
இதைப்பற்றிப் பேசினால் "அதைப்பற்றிப் பேசினாயா, பக்கத்து ஊரைப்பற்றிப்பேசினாயா" என்று கேட்கத் தயாராக சிலர்.
அந்த மூன்று குடும்பங்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் ரெண்டு நாள் பொழுதுபோக்கு!
அசிங்கத்தின் உச்சம்!
பினாத்தல் சுரேஷ் கருத்துக்கு, ரிப்பீட்டேய்
//
அமைதி அசிங்கமாக இருக்கிறது.
சிபிஐக்கு கொடுத்து வாய்தா வாங்கிவிட்டது அரசு.
பேட்ச் அப்பில் அடக்கி வாசிக்கிறது சேனல்.
யார் நண்பர் யார் எதிரி எனத்தெரியாமல் அடக்கி வாசிக்கிறார்கள் எதிரிகள்.
இதைப்பற்றிப் பேசினால் "அதைப்பற்றிப் பேசினாயா, பக்கத்து ஊரைப்பற்றிப்பேசினாயா" என்று கேட்கத் தயாராக சிலர்.
அந்த மூன்று குடும்பங்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் ரெண்டு நாள் பொழுதுபோக்கு!
அசிங்கத்தின் உச்சம்!//
அனானி,
வாங்க :) அடிதடி ஆளெல்லாம் நான் இல்லீங்க !
சுரேஷ், நக்கீரன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
அந்த 3 குடும்பங்களைத் தவிர யாருக்கும் எந்த இழப்பும், கவலையும் இல்லை என்பது தான் உண்மை :(
//அமைதி அசிங்கமாக இருக்கிறது.//
துடைச்சு போட்டு போயிட்டே இருந்தா, ஏன் அசிங்கமா இருக்க போகுது?
//சிபிஐக்கு கொடுத்து வாய்தா வாங்கிவிட்டது அரசு.//
இல்ல, மனுநீதி சோழனா மகன் என்றும் பார்க்காமல் நீதி, நியாயம், நேர்மையின் பக்கம் கலைஞர் பாசத்தை துறந்து நெஞ்சை கல்லாக்கி நிற்கிறார்
//பேட்ச் அப்பில் அடக்கி வாசிக்கிறது சேனல்.//
அடக்கி வாசிப்பதால் share price ல் இலாபம் இல்லையென்றால், அடக்கி வாசிக்கும் சுயகட்டுப்பாடு, கட்சி கோட்பாடு மற்றும் பல நற்குணங்களும் சீரிய மறு பரிசீலனைக்கு உட்படுத்தபடும்.
//யார் நண்பர் யார் எதிரி எனத்தெரியாமல் அடக்கி வாசிக்கிறார்கள் எதிரிகள்.//
அதெல்லாம் சரியாகத்தான் தெரிகிறது. ஆனால், எதிரியை அடக்குவதாலா, அடங்குவதாலா, எகிறுவதாலா, அடங்குவது போல் இருந்து பின்னால் அமுக்குவதாலா, இல்லை நண்பனை எதிரியின் நண்பனாக்கி பின்னர் நண்பன் எதிரி இரண்டு பேரையும் ஒரே போடாக போடுவதிலா, எதில் நமக்கு அதிக இலாபம் இருக்கும் என்பதில்தால் குழப்பம் வருகிறது.
//இதைப்பற்றிப் பேசினால் "அதைப்பற்றிப் பேசினாயா, பக்கத்து ஊரைப்பற்றிப்பேசினாயா" என்று கேட்கத் தயாராக சிலர்.//
இந்த கதையெல்லாம் வேண்டாம். பேசினீங்களா இல்லையா? இல்லையா, அப்ப பேசாம இருங்க.
//அந்த மூன்று குடும்பங்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் ரெண்டு நாள் பொழுதுபோக்கு!
//
எல்லோருக்குமா? ரெண்டு நாளா? பொழுதுபோக்கா?
//அசிங்கத்தின் உச்சம்!//
உச்சம் என்று ஒன்று இன்று தோன்றும். நாளை மற்றொன்று அதையும் தாண்டும்.
சுவாமி
Post a Comment